குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

img

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க கோரிக்கை

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க புதுக்கோட்டை மாவட்ட 3-ஆவது மாநாடு புதுக் கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.